சுவிசேஷத்திற்கும் வேதாகம பாடங்களுக்குமான வள ஆதாரங்கள்
GRN சுவிஷேச ஊழியத்திற்காக 6500 மேலாக மொழிகள் மற்றும் கிளைமொழிகளில் அடிப்படையான வேதாகம போதனைகளை ஆடியோ மற்றும் ஆடியோ காட்சி பொருட்களையும் கொண்டுள்ளது.
ஒரு எளிய ஆடியோ மற்றும் ஆடியோ காட்சி வளங்கள் ஒவ்வொரு மக்கள் குழுவினருக்கும் அவர்கள் இருதய மொழியில் மெய்யான தேவனின் வார்த்தைகளை பற்றி பேசுகின்றது.
-
-
ஆடியோ மற்றும் ஆடியோ-காட்சி உபகரண பொருட்கள்
எங்களிடம் 6500 க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள பெரிய அளவிலான வள ஆதாரங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றதான குறிப்பாக பேச்சின் வாயிலாக தொடர்பு கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
-
-
சிறந்த நோக்கங்களுக்கான GRN இன் வளஆதாரங்கள்
GRN இன் உபகரண பொருட்கள் பல வழிகளில், உதாரணமாக குழந்தைகள் மத்தியில்அருட்பணிக்காக, சிறைக்கைதிகளுக்காக, பரதவற்காக, மற்றும் புதிதாக குடியேறுபவர்களுக்கும், அகதிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
-
எழுதப்பட்ட வளங்கள்
ESL,சன்டே ஸ்கூல் மற்றும் அடிப்படை வேதாகமப் போதனைக்காக கதை சார்ந்த எழுதப்பட்ட பொருட்கள் பதிவிறக்க இலவசம்.
-
ஆடரிங் விவரம்
குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் இல் இருந்து பதிவுகள், இயக்கிகள் மற்றும் இதர வளங்களை எப்படி வாங்குவது.
Tech Depot: Technical Tips, Tools and Training - A selection of GRN training materials and other technical tools and information about recording technology and practices. This is made freely available to help missions and indigenous churches in their recording ministries.