ஆடரிங் விவரம்

ஆடரிங் விவரம்

குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்ஒர்க் சுவிசேஷ பணிகளுக்கும் அடிப்படை வேதாகம போதனைகளுக்கும் ஆயிரக்கணக்கான மொழிகளில் ஆடியோ மற்றும் ஆடியோ காட்சி பொருட்களை வகையாக கொண்டுள்ளது.

ஒரு ஆய்வுவளங்கள்இந்த தளத்தில் கிடைப்பதுபற்றி. தொடர்புடைய பொருட்களை குறிப்பாக கருத்தில் கொள்க

பதிவுகளுக்கு சரி பார்க்கGRN வலைத்தளத்தில்அல்லது மேலும் தேவையான மொழிகள், கிளை மொழிகள் பேச்சு வழக்குகள் பற்றிய விவரங்களை உள்ளூர் GRN அலுவலகத்துடன் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

பதிவுகளுக்குநற்செய்தி பற்றினபார்க்க கேட்க வாழமற்றும்ஜீவிக்கும் கிறிஸ்துஅவற்றுடன் தொடர்புடைய படத்துடன் கூடிய புத்தகங்கள் வேறுபட்ட வரையளவில் நீங்கள் வாங்கவேண்டும்.

அனைத்து பொருட்களும் அனைத்து GRN மையங்களிலும் கிடைக்கப்பெறும் என்பதை நினைவில் கொள்க.

உங்களுக்கு மிக அருகே உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்மேலும் தகவல் அறிந்துகொள்ள.

தொடர்புடைய தகவல்கள்

ஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.

சுவிசேஷத்திற்கும் வேதாகம பாடங்களுக்குமான வள ஆதாரங்கள் - குளோபல் ரிக்கார்டிங்ஸ் நெட்வொர்க் நற்செய்தி பரப்படுவதற்கும் அடிப்படை வேதாகம கற்பித்தலுக்கும் ஆடியோ பொருட்களை பட புத்தகங்கள் மற்றும் கைவிசை ஆடியோ இயக்கிகளுடன் இணைத்து ஆயிரக்கணக்கான மொழிகளில் தயார் செய்கிறது.

"நற் செய்தி" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.

"பார்க்க,கேட்க,வாழ" ஆடியோ காட்சி - நற்செய்தியும் கிறிஸ்தவ போதனைகளை பற்றிய 24 படங்கள் கொண்ட 8 நிகழ்ச்சி நிரல்கள் ஒரு தொகுப்பாக உள்ளது. இதில் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்கள், இயேசுவின் வாழ்க்கை, மற்றும் ஆரம்பகால சபைகளைப் பற்றி அடங்கியுள்ளது.

"ஜீவிக்கும் கிறிஸ்து" ஆடியோ- காட்சி - இந்த விரிவான திறனுள்ள ஆடியோ காட்சி 120 படங்களின் மூலம் இயேசுவின் வாழ்க்கைப் பற்றியும் அவரது ஊழியங்களை பற்றியும் இன்னும் அதிகமான ஆழமான காட்சியை கொடுக்கிறது.

Use GRN materials in your ESL teaching ministry! - Read how one ministry leader is using GRN materials in her ESL ministry, teaching English to Migrants.