Malagasy, Merina மொழி
மொழியின் பெயர்: Malagasy, Merina
ISO மொழி குறியீடு: plt
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 359
IETF Language Tag: plt
மாதிரியாக Malagasy, Merina
பதிவிறக்கம் செய்க Malagasy Merina - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Malagasy, Merina
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நற்செய்தி
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
Jereo, Henoy, Hiaino Boky 1, Fiandohana Miaraka Amin’ Andriamanitra [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

Jereo, Henoy, Hiaino Boky 2, Ireo Lehilahy Maherin'Andriamanitra [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]
புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
Jereo, Henoy, Hiaino Boky 3, Fanresena Tamin'ny Alalan'Andriamanitra [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]
புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
Jereo, Henoy, Hiaino Boky 4, Ireo Mpanompon'Andriamanitra [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்]
புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
Jereo, Henoy, Hiaino Boky 5, Ny Fitsapana Ao Amin'Andriamanitra [பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக]
புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
Jereo, Henoy, Hiaino Boky 6, JESOSY - Ilay Mpampianatra [பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்]
புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
Jereo, Henoy, Hiaino Boky 7, JESOSY No Tompo [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
Jereo, Henoy, Hiaino Boky 8, Asan'ny Fanahy Masina [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
உயிருள்ள வார்த்தைகள் 1
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள் 2
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள் 3
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள் 4
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
Recordings in related languages
உயிருள்ள வார்த்தைகள் (in Malagasy: Betsileo)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
பதிவிறக்கம் செய்க Malagasy, Merina
- Language MP3 Audio Zip (577.7MB)
- Language Low-MP3 Audio Zip (148MB)
- Language MP4 Slideshow Zip (961.7MB)
- Language 3GP Slideshow Zip (78.8MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Broadcast audio/video - (TWR)
GodMan - (OneHope)
Jesus Film Project films - Malagasy - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Malagasy - (Jesus Film Project)
The New Testament - Malagasy - (Faith Comes By Hearing)
The New Testament - Malagasy, Plateau - Revised Protestant Version - (Faith Comes By Hearing)
Malagasy, Merina க்கான மாற்றுப் பெயர்கள்
Ambaniandro
Borizano
Borizany
Fiteny Malagasy
Hova
Malagache
Malagash
Malagasy
Malagasy fiteny
Malagasy: Merina
Malagasy ofisialy
Malagasy Plateau
Malagasy, Plateau
Malgache
Merina
Official Malagasy
Plateau Malagasy
Standard Malagasy
Teny ofisialy
Teny ofisiealy
Malagasy, Merina எங்கே பேசப்படுகின்றது
Malagasy, Merina க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Malagasy (Macrolanguage)
- Malagasy, Merina (ISO Language)
- Malagasy: Betsileo
- Malagasy: Bezanozano
- Malagasy: Tanala
- Malagasy: Vakinankaritra
- Malagasy: Zafimaniry
- Malagasy: Zafisoro
- Betsimisaraka Atsimo (ISO Language)
- Betsimisaraka Avaratra (ISO Language)
- Malagasy, Antakarana (ISO Language)
- Malagasy, Atesaka (ISO Language)
- Malagasy, Bara (ISO Language)
- Malagasy, Masikoro (ISO Language)
- Malagasy, Sakalava (ISO Language)
- Malagasy, Tandroy-Mahafaly (ISO Language)
- Malagasy, Tanosy (ISO Language)
- Malagasy, Tsimihety (ISO Language)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Malagasy, Merina
Anjatsy ▪ Antaifasy ▪ Antaimanambondro ▪ Antaimoro ▪ Antambahoaka ▪ Betsileo ▪ Bezanozano ▪ Karimbola ▪ Malagasy ▪ Malagasy-Antalaotra ▪ Merina-Vakinankaratra ▪ Sahafatra ▪ Sihanaka ▪ Tanala ▪ Zafisoro
Malagasy, Merina பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand French, Literate (young); Religion variety.; Literate in culture.
எழுத்தறிவு: 70
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்