Malagasy, Atesaka மொழி
மொழியின் பெயர்: Malagasy, Atesaka
ISO மொழி குறியீடு: tkg
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 3529
IETF Language Tag: tkg
மாதிரியாக Malagasy, Atesaka
பதிவிறக்கம் செய்க Malagasy Atesaka - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Malagasy, Atesaka
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Vaovao Tsara Ame Zaka An’Atesaka [நற்செய்தி a/v]
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
LLL 1: Fiantomboa Miarak’am’e Jañahary TÒ [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 2: Indreo Lelaha Maherin’e Jañahary [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]
புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 3: Fandrese Tamiñalalan’e Jañahary [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]
புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 4: Indreo Mpanompon’e Jañahary [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்]
புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 5: Ñe Fitsapa Am’e Jañahary [பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக]
புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 6: I Jesôsy Pañanatry Vaha Pañasitrañy [பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்]
புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 7: Jesosy Ñe Rañandria Vaha Pamojy [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

LLL 8: Ñ’asane Fañaha Masy [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

உயிருள்ள வார்த்தைகள்
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
E Vaovaotsara sinoratr'i Lioky [The Book of லூக்கா]
ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.
பதிவிறக்கம் செய்க Malagasy, Atesaka
- Language MP3 Audio Zip (459.1MB)
- Language Low-MP3 Audio Zip (128.4MB)
- Language MP4 Slideshow Zip (698.8MB)
- Language 3GP Slideshow Zip (67.5MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
GodMan - (OneHope)
Jesus Film Project films - Malagasy, Antesaka - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Malagasy - (Jesus Film Project)
Malagasy, Atesaka க்கான மாற்றுப் பெயர்கள்
Antesaka
Atesaka
Malagasy Antasaka
Malagasy: Taisaka
Malagasy, Tesaka (ISO மொழியின் பெயர்)
Taisaka
Malagasy, Atesaka எங்கே பேசப்படுகின்றது
Malagasy, Atesaka க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Malagasy (Macrolanguage)
- Malagasy, Atesaka (ISO Language)
- Betsimisaraka Atsimo (ISO Language)
- Betsimisaraka Avaratra (ISO Language)
- Malagasy, Antakarana (ISO Language)
- Malagasy, Bara (ISO Language)
- Malagasy, Masikoro (ISO Language)
- Malagasy, Merina (ISO Language)
- Malagasy, Sakalava (ISO Language)
- Malagasy, Tandroy-Mahafaly (ISO Language)
- Malagasy, Tanosy (ISO Language)
- Malagasy, Tsimihety (ISO Language)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Malagasy, Atesaka
Antesaka
Malagasy, Atesaka பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand French; Ancest., Christian, Muslim; Literate (young).
மக்கள் தொகை: 1,130,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்