மின்சாரம் மற்றும் பேட்டரிகள் கிடைப்பது கடினமாகவும் அல்லது அதிக விலையில் இருக்கும் இடங்களுக்கு GRN கையினால் சுற்றி இயக்கக்கூடிய பின்னணி சாதனங்களை தயார் செய்கிறது.
நாம் ஆரம்ப நாட்களில் கையினால் சுற்றி இயக்கக்கூடிய விண்ட் ரிக்கார்ட் பிலேயர்ஸ் மற்றும் அற்புதமான கார்டுடாக்கார்டபோர்டு ரிக்கார்ட் பிலேயர்ஸ் செய்திருக்கிறோம்.
சாபர்கையினால் இயக்கும் விண்ட் டிஜிட்டல் பிலேயர்ஸ் இப்போது உலகின் பலபகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த கரடுமுரடான கனமான இச்சாதனம் MP3 மற்றும் WMA கோப்புகளையும் இயக்குகிறது.
இன்னும் ஹான்ட்-கிரான்க் பிலேயர்ஸ் நம்மிடம் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் மெஸ்சேன்ஜ்ர்மற்றும்டேப்டாக் உள்ளது.