Matses மொழி
மொழியின் பெயர்: Matses
ISO மொழி குறியீடு: mcf
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 13847
IETF Language Tag: mcf
மாதிரியாக Matses
பதிவிறக்கம் செய்க Matses - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Matses
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நற்செய்தி
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
Bendaquin Nuquim Papan Nanpio [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
Onquequin Dunu [நற்சாட்சி & A Word from மாற்கு]
விசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது.
பதிவிறக்கம் செய்க Matses
- Language MP3 Audio Zip (124.4MB)
- Language Low-MP3 Audio Zip (30.5MB)
- Language MP4 Slideshow Zip (158.7MB)
- Language 3GP Slideshow Zip (15.1MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film Project films - Matses - (Jesus Film Project)
Scripture resources - Matsés - (Scripture Earth)
Matses க்கான மாற்றுப் பெயர்கள்
Magirona
Majoruna
Majoruna-Matses
Majuruna
Matis
Matse
Matsés (ISO மொழியின் பெயர்)
Matses-Mayoruna
Maxirona
Maxuruna
Mayiruna
Mayoruna
Mayoruna-Matses
Mayuzuna
Matses எங்கே பேசப்படுகின்றது
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Matses
Matses
Matses பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 2,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்