Ik மொழி
மொழியின் பெயர்: Ik
ISO மொழி குறியீடு: ikx
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 19063
IETF Language Tag: ikx
மாதிரியாக Ik
பதிவிறக்கம் செய்க Ik - The Two Roads.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ik
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Emutana Dhaa [நற்செய்தி]
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
LLL1 - Itsaketona Ndha Nyakuj [பார்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்]
புத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
LLL2 - Nyota Nyakujie Ni Zeik [பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]
புத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
LLL3 - Iluetesa Agedho Nyakuji [பார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்]
புத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
LLL4 - Teregika Nyakuji [பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்]
புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
LLL5 - Ikata Nyakuji [பார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக]
புத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
LLL6 - YESUA Itatamesiam Ndha Ingaleitetesiam [பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்]
புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
LLL7 - YESUA Amaziama Ndha Wodetesiam [பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்]
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
LLL8 - Terega Sugure Naa Dha [பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
உயிருள்ள வார்த்தைகள் 2
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள் 3
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
தேவனின் நண்பனாக மாறுதல்
வேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 1'.
பதிவிறக்கம் செய்க Ik
- Language MP3 Audio Zip (423.1MB)
- Language Low-MP3 Audio Zip (112MB)
- Language MP4 Slideshow Zip (858.8MB)
- Language 3GP Slideshow Zip (64.2MB)
Ik க்கான மாற்றுப் பெயர்கள்
Icetod
Icetot
Icietot
Ng'ateus
Ng'ateuso
Ngulak
Teus
Teuso
Teuth
Ik எங்கே பேசப்படுகின்றது
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Ik
Teuso
Ik பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 7,500
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்