Hmong Njua மொழி
மொழியின் பெயர்: Hmong Njua
ISO மொழி குறியீடு: hnj
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 20365
IETF Language Tag: hnj
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hmong Njua
தற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை
Recordings in related languages
நற்செய்தி (in Hmong: Blue)
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இயேசுவின் உருவப்படம் (in Hmong: Blue)
மத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள் (in Miao: Ba)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள் (in Miao: Ching)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள் (in Miao: Xiao)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
படைப்பு முதல் கிறிஸ்துவரை (in Hmong: Blue)
சுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர்.
பதிவிறக்கம் செய்க Hmong Njua
- Language MP3 Audio Zip (370MB)
- Language Low-MP3 Audio Zip (91.6MB)
- Language MP4 Slideshow Zip (502.1MB)
- Language 3GP Slideshow Zip (48.5MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
The New Testament - Hmong Njua - (Faith Comes By Hearing)
Hmong Njua க்கான மாற்றுப் பெயர்கள்
Blue Hmong
Blue Meo
Ching Miao
Green Hmong
Green Meo
Hmongb Nzhuab
Hmong Leng
Hmong Nzhua
Hmoob Leeg
Lu Man Zi
Lu Miao
Meo Dam
Meo Lai
Miao Tsi
Mong Leng
Mong Njua
Mong Ntsua
Moob Leeg
Qing Miao
Tak Miao
青苗話
青苗话
Hmong Njua எங்கே பேசப்படுகின்றது
Hmong Njua க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Hmong (Macrolanguage)
- Hmong Njua (ISO Language)
- Ge (ISO Language)
- Hmong Daw (ISO Language)
- Hmong, Flowery (ISO Language)
- Hmong Shua (ISO Language)
- Hmong, Southwestern Guiyang (ISO Language)
- Miao, Black (ISO Language)
- Miao, Central Huishui (ISO Language)
- Miao, Central Mashan (ISO Language)
- Miao, Chuanqiandian Cluster (ISO Language)
- Miao, Eastern Huishui (ISO Language)
- Miao, Eastern Qiandong (ISO Language)
- Miao, Eastern Xiangxi (ISO Language)
- Miao, Luopohe (ISO Language)
- Miao, Northern Guiyang (ISO Language)
- Miao, Northern Huishui (ISO Language)
- Miao, Northern Mashan (ISO Language)
- Miao, Small Flowery (ISO Language)
- Miao, Southern Guiyang (ISO Language)
- Miao, Southern Mashan (ISO Language)
- Miao, Southern Qiandong (ISO Language)
- Miao, Southwestern Huishui (ISO Language)
- Miao, Western Mashan (ISO Language)
- Miao, Western Xiangxi (ISO Language)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Hmong Njua
Hmong Njua
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்