Awá Guajá மொழி
மொழியின் பெயர்: Awá Guajá
ISO மொழி குறியீடு: gvj
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 10362
IETF Language Tag: gvj
மாதிரியாக Awá Guajá
பதிவிறக்கம் செய்க Awá Guajá - Luke chapter 2.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Awá Guajá
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Deus Pape - Ruka [லூக்கா எழுதிய நற்செய்தி 1 - 8]
ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.
Xamuwe Deus i'ĩha mumu'ũhara a'ija [The Prophet Samuel]
ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.
Deus Pape - Atu [அப்போஸ்தலருடைய நடபடிகள்]
வேதாகமத்தின் 44ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக
பதிவிறக்கம் செய்க Awá Guajá
- Language MP3 Audio Zip (427.4MB)
- Language Low-MP3 Audio Zip (103.6MB)
- Language MP4 Slideshow Zip (904.1MB)
- Language 3GP Slideshow Zip (51.2MB)
Awá Guajá க்கான மாற்றுப் பெயர்கள்
Ava
Awa
Awá
Awa Guaja
Ayaya
Guaja
Guajá (ISO மொழியின் பெயர்)
Guaxare
Wazaizara
Awá Guajá எங்கே பேசப்படுகின்றது
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Awá Guajá
Guaja
Awá Guajá பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 370
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்