Aweer மொழி
மொழியின் பெயர்: Aweer
ISO மொழி குறியீடு: bob
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 5702
IETF Language Tag: bob
மாதிரியாக Aweer
பதிவிறக்கம் செய்க Aweer - Acts of the Holy Spirit.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Aweer
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்
புத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது
Riddles, நீதிமொழிகள், & Messages
கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை போதிக்கின்றது
Story of Yusuf Abuli
கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்கள் வேதாகம சத்தியத்தை போதிக்கின்றது Same both sides.
பதிவிறக்கம் செய்க Aweer
- Language MP3 Audio Zip (208.4MB)
- Language Low-MP3 Audio Zip (50.5MB)
- Language MP4 Slideshow Zip (246.9MB)
- Language 3GP Slideshow Zip (28MB)
Aweer க்கான மாற்றுப் பெயர்கள்
Af Aweera
Aweera
Ogoda
Sanye
Waata
Waroni
Wasanye
Wata
Watabala
Wata-Bala
Aweer எங்கே பேசப்படுகின்றது
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Aweer
Aweer
Aweer பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Literate in Swahili, English. Understand Somali, Orma; Animist., tr.i.p.
மக்கள் தொகை: 8,500
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்