Bielorussian மொழி

மொழியின் பெயர்: Bielorussian
ISO மொழி குறியீடு: bel
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4608
IETF Language Tag: be
 

மாதிரியாக Bielorussian

பதிவிறக்கம் செய்க Bielorussian - Luke chapter 2.mp3

ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bielorussian

இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 1

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் 2

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

உயிருள்ள வார்த்தைகள் for Children

சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.

Portions of லூக்கா's Gospel

அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.

மாற்கு

வேதாகமத்தின் 41ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக

பதிவிறக்கம் செய்க Bielorussian

மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி

2003 Bible Society in the Republic of Belarus - (Faith Comes By Hearing)
Broadcast audio/video - (TWR)
Hymns - Belarusian - (NetHymnal)
Jesus Film Project films - Belorussian - (Jesus Film Project)
The Jesus Story (audiodrama) - Belorussian - (Jesus Film Project)
The New Testament - Belorusan - JFC Version - (Faith Comes By Hearing)

Bielorussian க்கான மாற்றுப் பெயர்கள்

벨라루스어
Bahasa Belarusia
Belarusan
Belarusian (ISO மொழியின் பெயர்)
Belarussisch
Belorussian
Bielorruso
Biélorusse
Bielorusso
Byelorussian
Weißrussisch
White Russian
White Ruthenian
Wit-Russisch; Witrussisch
беларуская (உள்ளூர் மொழியின் பெயர்)
Белорусский
زبان بلاروسی
白俄罗斯语
白俄羅斯語

Bielorussian எங்கே பேசப்படுகின்றது

பெலாரஸ்

Bielorussian க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்

மொழி பேசும் மக்கள் குழுக்கள் Bielorussian

Belorusian

Bielorussian பற்றிய தகவல்கள்

மற்ற தகவல்கள்: Close to Russian, Ukrainian; Orthodox Christian; Bible.

இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்

நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.

கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்