Alyawarr மொழி
மொழியின் பெயர்: Alyawarr
ISO மொழி குறியீடு: aly
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 4032
IETF Language Tag: aly
download பதிவிறக்கங்கள்
மாதிரியாக Alyawarr
பதிவிறக்கம் செய்க Alyawarr - The Lost Son.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Alyawarr
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நற்செய்தி
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்
புத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்
புத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

பார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்
புத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது

லூக்கா Easter Video
ஆடியோவில் உள்ள வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம்.
பதிவிறக்கம் செய்க Alyawarr
speaker Language MP3 Audio Zip (347MB)
headphones Language Low-MP3 Audio Zip (68MB)
slideshow Language MP4 Slideshow Zip (314.8MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Bible - Alyawarr - (Aboriginal Bibles)
Alyawarr க்கான மாற்றுப் பெயர்கள்
Aljawara
Alyawarra
Alyawarre
Iliaura
Yowera
Аляварр
Alyawarr எங்கே பேசப்படுகின்றது
ஆஸ்திரேலியா (உள்ளே Northern Territory) - Indigenous மொழி star
Alyawarr க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Alyawarr (Australia, Northern Territory) - ISO Language [aly] volume_up
- Alyawarr: Lake Nash (Australia, Northern Territory) - Language Variety [aly]
- Alyawarr: Northern (Australia, Northern Territory) - Language Variety [aly]
- Alyawarr: Southern (Australia, Northern Territory) - Language Variety [aly]
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Alyawarr
Alyawarra
Alyawarr பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand some English, little Warlpiri
மக்கள் தொகை: 1,662
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
இந்த மொழியில் தகவல்களை வழங்க முடியுமா, மொழிபெயர்க்க முடியுமா அல்லது பதிவு செய்ய உதவ முடியுமா? இந்த மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ பதிவுகளை ஆதரிக்க முடியுமா? GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்

![Pip James-wenh [யாக்கோபு]](https://static.globalrecordings.net/300x200/audio-nt-epistles.jpg)