Jamaican English Creole மொழி
மொழியின் பெயர்: Jamaican English Creole
ISO மொழி குறியீடு: jam
மொழி நோக்கு: ISO Language
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 3458
IETF Language Tag: en-JM
மாதிரியாக Jamaican English Creole
பதிவிறக்கம் செய்க Jamaican English Creole - The Heart of Man.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jamaican English Creole
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள்
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
பதிவிறக்கம் செய்க Jamaican English Creole
- Language MP3 Audio Zip (15.5MB)
- Language Low-MP3 Audio Zip (4.8MB)
- Language MP4 Slideshow Zip (45.5MB)
- Language 3GP Slideshow Zip (2.7MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Jesus Film Project films - Jamaican Patwa - (Jesus Film Project)
Jesus Film Project films - Western Caribbean Creole English - (Jesus Film Project)
The New Testament - Jamaican Creole - (Faith Comes By Hearing)
Jamaican English Creole க்கான மாற்றுப் பெயர்கள்
Bocas del Toro Patois
Bongo Talk
Creole: Jamaica
Jamaican Patois
Jamaika-Kreolisch
Jamiekan
Jimiekn
Jimiekn Langwij
Jumieka Kruyol
Jumieka Languij
Jumieka Langwij
Jumiekan
Jumiekan Kriol
Jumiekan languij
Jumieka Taak
Langui Jumieka
Limon Creole English
Limonese Creole
Panamanian Creole English
Panamanian Patois English
Patois
Patua
Patwa
Patwah
Quashie Talk
Southwestern Caribbean Creole English
Southwestern Caribbean English Creole
Western Caribbean Creole
Western Caribbean Creole Engli
牙买加克里奥尔英语
牙買加克裏奧爾英語
Jamaican English Creole எங்கே பேசப்படுகின்றது
Jamaican English Creole க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Jamaican English Creole (ISO Language)
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Jamaican English Creole
Jamaicans
Jamaican English Creole பற்றிய தகவல்கள்
மற்ற தகவல்கள்: Understand ENGLISH; Understand varies in Central America countries.
மக்கள் தொகை: 2,699,000
எழுத்தறிவு: 80
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்