Yaitepec Chatino மொழி
மொழியின் பெயர்: Yaitepec Chatino
ISO மொழியின் பெயர்: Chatino, West Highland [ctp]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 2890
IETF Language Tag: ctp-x-HIS02890
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 02890
மாதிரியாக Yaitepec Chatino
பதிவிறக்கம் செய்க Chatino de Alta Oeste Yaitepec - Noah.mp3
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yaitepec Chatino
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Messages w/ CHATINO: Panixtla
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. Includes messages in CHATINO:Panixtlahuaca and CHATINO: Alta Oeste
Recordings in related languages
NT Portions (in Cha't-An [Chatino de Alta Oeste])
அங்கீகரிக்கப்பட்ட, குறிப்பிட்ட, மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தின் சிறிய பிரிவுகளின் ஆடியோ வேத வாசிப்புகள் சிறு வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமல்.

ஆதியாகமம் (in Cha't-An [Chatino de Alta Oeste])
வேதாகமத்தின் 1ஆவது புத்தகத்தில் கணிசமான அளவோ அல்லது முழுவதுமாக
பதிவிறக்கம் செய்க Yaitepec Chatino
- Language MP3 Audio Zip (48.2MB)
- Language Low-MP3 Audio Zip (13.3MB)
- Language MP4 Slideshow Zip (74MB)
- Language 3GP Slideshow Zip (6.8MB)
மற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி
Scripture resources - Chatino de Panixtlahuaca - (Scripture Earth)
Scripture resources - Chatino, Zona Alta - (Scripture Earth)
Yaitepec Chatino க்கான மாற்றுப் பெயர்கள்
Alta Oeste
Cha't An (உள்ளூர் மொழியின் பெயர்)
Chatino, Alta Oeste
Chatino de la Zona Alta Occidental
Chatino, Western Highland
Chatino, Western Highland: Yaitepec
Chatino, Western Highland: Yaitepec Chatino
Sierra Occidental Chatino
Yaitepec Chatino எங்கே பேசப்படுகின்றது
Yaitepec Chatino க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Chatino de Alta Oeste (ISO Language)
- Yaitepec Chatino
- Panixtlahuaca Chatino
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Yaitepec Chatino
Chatino, Yaitepec
Yaitepec Chatino பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 6,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்