Mixteco de San Juan Piñas மொழி
மொழியின் பெயர்: Mixteco de San Juan Piñas
ISO மொழியின் பெயர்: Mixteco del Oeste de Juxtlahuaca [jmx]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 25374
IETF Language Tag: jmx-x-HIS25374
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 25374
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mixteco de San Juan Piñas
எங்கள் தரவு திரும்ப பெறப்பட்ட பழைய பதிவுகளையோ அல்லது இந்த மொழியில் உருவாக்கப்பட்ட புதிய பதிவுகளையோ காட்டுகிறது
இதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்
Mixteco de San Juan Piñas க்கான மாற்றுப் பெயர்கள்
Mixteco de San Miguel del Progreso.
Mixteco: San Juan Piñas
Mixtec, Western Juxtlahuaca: San Juan Pinas
San Juan Pinas
Mixteco de San Juan Piñas எங்கே பேசப்படுகின்றது
Mixteco de San Juan Piñas க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Mixteco del Oeste de Juxtlahuaca (ISO Language)
- Mixteco de San Juan Piñas
- Mixteco de Coicoyan
- Mixteco: San Martín Peras
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்