Gujari: Western மொழி
மொழியின் பெயர்: Gujari: Western
ISO மொழியின் பெயர்: Gujari [gju]
மொழி நிலை: Verified
GRN மொழியின் எண்: 10404
IETF Language Tag: gju-x-HIS10404
ROLV (ROD) மொழி பல்வேறு குறியீடு: 10404
ஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gujari: Western
தற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை
Recordings in related languages
நற்செய்தி (in Gujari)
ஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
Massihi Yeshu [Jesus the Messiah] (in Gujari)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
உயிருள்ள வார்த்தைகள் (in Gujari)
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.
Gujari: Western க்கான மாற்றுப் பெயர்கள்
Gujari: Western Gujari
Western Gujari
Gujari: Western எங்கே பேசப்படுகின்றது
Gujari: Western க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்
- Rajasthani (Macrolanguage)
- Gujari (ISO Language)
- Gujari: Western
- Gojari
- Gojeri
- Gujara
- Gujari: Ajiri Of Hazara
- Gujari: Eastern
- Gujari: Western Gojri
மொழி பேசும் மக்கள் குழுக்கள் Gujari: Western
Gujar, Muslim
Gujari: Western பற்றிய தகவல்கள்
மக்கள் தொகை: 1,400,000
இந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் மொழி துரித எண்ணை தொடர்பு கொள்க.
கவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்